Posts

நன்கு தலை முடி வளர என்ன செய்யலாம்....

Image
8 வாரத்தில் ஒரு நாள் கூந்தலுக்கு ஷாம்பு போட்டுவிட்டு, முடிக்கு ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை காட்டுவது நல்லது. இதனால் மண்டை ஓட்டில் படிந்திருக்கும் தூசும் அழுக்கும் வெளியேறி,முடிக்கு வேண்டிய பலம் கிடைக்கும். வெளியே செல்லும்போது கூந்தலை நன்றாக சீவி முடிந்து வைக்க வேண்டும். அணியும் ஆடைக்கு ஏற்ப "ஸ்கார்ப்" அல்லது தொப்பி அணிவது கூந்தலின் பாதுகாப்பிற்கு மேலும் நல்லது. பணி செய்யும் இடத்தில் ஏற்படக்கூடிய_தூசி, துகள்கள், காற்று மாசு, போன்றவை ஏற்படின்.. தலைக்கு பயன்படுத்தக்கூடிய_ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே, ஹேர் ஆயில், போன்றவை தவிர்ப்பது நல்லது. அல்லது அவைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். அடிக்கடி வெயிலில் செல்லக்கூடியவர்கள் கூந்தலில் ஹேர் சன் ஸ்கிரீன் ஸ்பிரேயை பயன்படுத்துவது நல்ல பலன் அளிக்கும். முடிகள் நனைந்திருந்தாலும் அதிக எண்ணெய் தன்மையுடன் இருந்தாலும், முடிகளில் அழுக்கு படிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு- நினைவில் கொள்க. சுற்றுப்புற சூழல் மாசுபாட்டினால் முடி உலர்ந்து விடும். அப்போது வறட்சியை தடுக்க ஷாம்பு போட்ட பின்பு, கண்டிஷனர் பயன்படுத்துவதும் நல்லது. தலை முடிக்கு செக்கில் ஆட்டிய

சினிமாவில் இருந்து விலகலாம் என முடிவெடுத்துள்ள லோகேஷ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Image
  லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பத்து படங்களுக்கு மேல் சினிமாவை விட்டு விலகலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகின்றார். தற்போது இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். என்னதான் இவர் நான்கே படங்கள் தான் இயக்கியிருந்தாலும் அந்த நான்கு படங்களும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் லோகேஷ் இயக்கிய நான்கு படங்களும் செம ஹிட்டடுத்துள்ளது. குறிப்பாக இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் தான் இவரை இந்தியளவில் பிரபலமாக்கியது. லோகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்போது லோகேஷிடம் LCU வை கொண்டு இன்னும் இருபது வருடங்களுக்கு படங்களை இயக்குவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஒரு பத்து படங்களை எடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகலாம் என இருக்கின்றேன் என கூ

குளிர்காலத்தில் எடையை குறைக்க எவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும்

Image
  குளிர்காலங்களில் எம்மால் ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது இதனால் உடற்பயிற்சியில் சோம்பலும் சீரற்ற தன்மையும் ஏற்படும். ஆகவே   குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க ஊட்டச்சத்து நிபுணர் அஸ்ரா கான், 5 வகையான குளிர்கால உணவு வகைகளை பரிந்துரைத்துள்ளார். பருவங்கள் மாறும் போது வெளியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த உணவு வகைகள் உங்களுக்கு உதவும். கரட் இலவங்கப்பட்டை வெந்தயம் கொய்யாப்பழம் கீரைவகைகள் பச்சை மரக்கறிகள் காய்கறிகள்

புதன் பெயர்ச்சி விருச்சிகம் - அதிர்ஷ்ட பலன் பெறப்போகும் 6 ராசிகளும் எவை

Image
  புதன் பெயர்ச்சி விருச்சிகம் -  இந்நவம்பர் 21ம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியானார். இதன்போது விருச்சிக ராசியில் புதனுடன் சேர்ந்து சூரியன், கேது ஆகிய மூன்று கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றனர் விருச்சிகத்தில் புதன் பகவானின் சஞ்சாரத்தால் கீழ்வரும் 6 ராசியினருக்கு சாதகமான பல அதிர்ஷ்டங்களை பெறலாம் ரிஷபம் கடகம் துலாம் மகரம் கும்பம்

சமந்தாவுக்கு காதலிக்க முன் ஸ்ருதியை திருமணம் செய்ய விருப்பட்டாரா நாக சைதன்யா?

Image
நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் காதல்திருமணம் செய்து கொண்டார்கள்.  அவர்களது  4வது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பாக தங்களது விவாகரத்து குறித்து இருவரும்  தெரிவித்தார்கள். இந்நிலையில் சமந்தாவுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி ஹாசனை.  காதலித்தார்  என்று, தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. 2013ம் ஆண்டு நாக சைதன்யாவும், நடிகை ஸ்ருதிகாசனும் சந்தித்ததாகவும். ஆரம்பத்தில் நட்பாக இருந்த அவர்கள் பிறகு காதலஇத்தார்களாம். பிரிக்க முடியாத அளவுக்கு அவர்கள் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டதால் ஸ்ருதியை திருமணம் செய்ய நாகசைதன்யா விரும்பினார் என்று கூறப்படுகின்றது. 

முடி உதிர்வு நின்று நீளமாக வளர வேண்டுமா? அப்போ இதெல்லாம் சாப்பிடுங்க.

Image
  உங்கள் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை தூண்டும் மிகமுக்கியமான ஐந்து விட்டமின்கள் என்ன என்று ஆய்வுகள்  கூறுகின்றன. முக்கியமான ஊட்டச்சத்துக்களை நீங்கள் எந்த உணவில் இருந்து  பெற்றுகொள்ள முடியும் என்று அறிந்து அதற்குரிய சப்ளிமெண்ட்களை  உட்கொள்ளலாம். ஆனால் அதற்கு முதல் மருத்துவரிடம் பேசி என்ன வகையான விட்டமின்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை ஆலோசிப்பது அவசியம். ஏனென்றால் அதிக விட்டமின்கள் ஆபத்தை தரும். சில சமயங்களில் அது அதிக அளவு ஆபத்தை விளைவிக்கலாம். இனி உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான விட்டமின்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.  1. பயோட்டின் 2. இரும்புச்சத்து 3. விட்டமின் சி  4. விட்டமின் டி 5.  புரதம்

நடிகர்கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது

Image
  நடிகர்கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் தற்போது நடிகர்கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் இராமச்சந்திரா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.