சமந்தாவுக்கு காதலிக்க முன் ஸ்ருதியை திருமணம் செய்ய விருப்பட்டாரா நாக சைதன்யா?


நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் காதல்திருமணம் செய்து கொண்டார்கள்.  அவர்களது  4வது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பாக தங்களது விவாகரத்து குறித்து இருவரும்  தெரிவித்தார்கள்.

இந்நிலையில் சமந்தாவுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி ஹாசனை.  காதலித்தார் என்று, தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
2013ம் ஆண்டு நாக சைதன்யாவும், நடிகை ஸ்ருதிகாசனும் சந்தித்ததாகவும். ஆரம்பத்தில் நட்பாக இருந்த அவர்கள் பிறகு காதலஇத்தார்களாம். பிரிக்க முடியாத அளவுக்கு அவர்கள் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டதால் ஸ்ருதியை திருமணம் செய்ய நாகசைதன்யா விரும்பினார் என்று கூறப்படுகின்றது. 

Comments

Popular posts from this blog

நன்கு தலை முடி வளர என்ன செய்யலாம்....

குளிர்காலத்தில் எடையை குறைக்க எவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும்